அணிலின் முதுகு..., குயிலின் குரல்..., மயிலின் நடனம்..., மாலை சூரியன்..., மண் வாசனை...., புல்லில் பனித்துளி..., இவற்றை விடவா வேண்டும்..., ஒரு அழகிய ஹைக்கூ...???
தேடி சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடி துன்பமிக உழன்று - பிறர் வாட பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழபருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் விழ்வே னென்று நினைத்தாயோ...!!! - - - மகாகவி பாரதியார்...!!!