Tuesday, February 10, 2009

இயற்கை... நம்மை வாழவைக்கும் தெய்வம்..., நாம் அதை சாகடித்து கொண்டிருக்கிறோம்....!!!

அணிலின் முதுகு...,
குயிலின் குரல்...,
மயிலின் நடனம்...,
மாலை சூரியன்...,
மண் வாசனை....,
புல்லில் பனித்துளி...,
இவற்றை விடவா வேண்டும்..., ஒரு அழகிய ஹைக்கூ...???

No comments: